உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy
நாம் பொதுவாக யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்றால் அது அவருடைய கர்மா. கர்மா அவரை வைத்து செய்கிறது என்று எல்லாம் சொல்வோம்.
ஆனால் நாம் ஏதாவது ஒரு பிரச்சனையில் விழுந்து விட்டோம் என்றால் உடனே இறைவன் நம்மை சோதிக்கிறார் என்று கூறுவோம்.
அதாவது அடுத்தவர்களுக்கு வந்தால் ரத்தம் நமக்கு வந்தால் தக்காளி சட்னி.
நாம் புரிந்து இருக்க வேண்டியது. நாம் நல்ல காரியங்கள் செய்தால் நமக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும், நாம் கெட்ட காரியங்கள் செய்தால் நமக்கு கெட்ட நிகழ்வுகள் நடக்கும். இது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment