பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

எந்த ஒரு பிரச்சனைக்கும் மூன்று தீர்வு இருக்கிறது

ஒன்று எது நடந்து இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது.

இரண்டு நடந்ததை மாற்ற முடிந்தால் மாற்றுவது.

மூன்று மாற்ற முடியாததை அப்படியே விட்டு விடுங்கள். 


நாம் எப்பொழுதும் நம் சந்தோஷத்தை இழக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல் எப்போதும் ஊக்கம் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு