உங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள்?

 நம் குழந்தைகள் தவறான செயல்கள் செய்யும் போது நாம் சரியான செயல் செய்ய வேண்டும் என கற்றுக்கொடுக்கிறோம். நம் குழந்தைகள் தவறான சொற்கள் பயன்படுத்தும்


போது நாம் சரியான சொற்கள் பயன்படுத்த கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் நாம் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டியது நல்ல எண்ணங்களை உருவாக்க, ஏனென்றால் எண்ணம்தான் சொல்லாகிறது, சொல் தான் செயலாகிறது. எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy