முயல் ஜெயிக்குமா? ஆமை ஜெயிக்குமா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் முயல் ஆமை பற்றிய கதையை கேட்டு இருப்போம். முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் யார் ஜெயிப்பார்? சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முயலோ ஆமையோ ஜெயிக்கும், 



ஆனால் எப்போதும் யார் தோற்பார்?  முயலாமை என்றுமே ஜெயிக்கவே ஜெயிக்காது. அதனால் நாம் எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்போம். ஒருநாள் அல்லது ஒருநாள் நாம் வெற்றியை கண்டிப்பாக அடைவோம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy