நீங்கள் தூக்கத்தில் குறட்டை விடுவீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

சிலருக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கும் ஆனால் அவர்கள் நிம்மதியாக தூங்குவார்கள். அதே அறையில் தூங்கும் மற்றவர்களுக்கு தான் இவரின் குறட்டையின் மூலம் கஷ்டம்.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் குறட்டை விடுபவரின் காதுகளுக்கு அந்தக் குறட்டை சத்தம் கேட்பதில்லை. ஆனால் அதே சத்தம் அதே அரையில் இருக்கும் மற்றவர் காதுகளில் விழுகிறது. இது என்ன அதிசயம் என நாம் வியந்து பார்க்கிறோம்‌ மனித உடலின் படைப்பு எப்படி படைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். என்னவாக இருந்தாலும் நாம் இது எல்லாம் தாண்டி வாழ்ந்து தான் ஆக வேண்டும் ஏனென்றால்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy