இன்றைய நாளை எப்படி கழித்தீர்கள்?

 நம்மிடம் இருக்கும் பணத்தை இன்றே செலவு செய்யவேண்டும் என்பது கிடையாது. அதை நாளை அல்லது எப்போது வேண்டுமோ அப்போது செலவு செய்யலாம்.


ஆனால் இன்றைய வாழ்க்கையே நாளை வாழலாம் என்று இருக்கமுடியாது. இன்றைய நாளில் நேற்றைய சோகத்தை பற்றியோ நாளைய சிந்தனைகளிலோ வாழ்வது சரியாக இருக்காது. இன்று என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். அதை நல்லபடியாக பயன்படுத்துவோம். எண்ணம் போல் வாழ்வு

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy