மாங்கொட்டையில் என்ன இருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

 நாம் மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு அந்த மாங்கொட்டையை தூக்கி எறியலாம், ஆனால் அந்த மாங்கொட்டையை பூமியில் புதைத்தாள் அதிலிருந்து ஒரு மாமரம் வரும் அது நிறைய பழங்களைத் தரும்.



நம்மை இந்த உலகமே ஒன்றுக்கும் உதவாதவன் என்று நினைக்கலாம் ஆனால் அந்த மாங் கொட்டையில் ஒரு மாமரம் ஒளிந்து இருப்பது போல் நமக்குள் ஆயிரம் திறமைகள் ஒளிந்து இருக்கிறது என நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாயமே நம்மைப் பற்றி தவறாக புரிந்து இருந்தாலும் நாம் நம்மைப் பற்றி சரியான புரிதலோடு இருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy