கச்சா பதாம் | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கை போரடிக்குதா? வாழ்க்கையிலே thrill இல்லையா? அப்படி இருந்தாலும் வாழ்க்கையை ரசிக்க கத்துக்கங்க.

வாழ்க்கை போரடிக்குது எப்படி ரசிப்பது என்று கேட்கிறீர்களா? கச்சா பதாம் ன்னு அப்படின்னு ஒரு பாட்டு வந்திருக்கு அதை புரிஞ்சா ரசிக்கிறோம். அதுபோல வாழ்க்கையை ரசிக்க கத்துக்கோங்க. சிலர பார்த்த உடனே பிடிக்கும். சிலர பழகப்பழக பிடிக்கும் வாழ்க்கையை வாழ வாழ பிடிக்கும், ரசிக்க ரசிக்க பிடிக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy