உங்க ஆர்வம் ஒன்னும் குறையலையே?

நம்போ அதிகாலையில் எழுந்திருக்கிறுதுக்காகஆர்வமா அலாரம் வைக்கிறோம்.ஆனால் அதிகாலையில் அலாரம் அடிக்கும் போது ஆர்வமா எழுநதிருக்கிறோமா? எண்ணத்தில் இருக்கிற ஆர்வம் ஏன் செயல்ல வரமாட்டேங்குது.


பொதுவா நமக்கு ஆர்வமா, ஊக்கம் உற்சாகம் இருக்குறவங்கள ரொம்ப பிடிக்கும். அதுபோல நம்பலே ஊக்கம் உற்சாகத்தோடு இருந்தா தான் நமக்கே நம்பள பிடிக்கும். அதனால சொல்லிலும் செயலிலும் ஆர்வமாக உற்சாகத்தோடு இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy