நேர்மறை எண்ணங்களின் பலன்

 எப்போதும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் போது நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்காக நல்ல வெயில் கொளுத்துகிறது என்று இருக்கும்போது மழையில் அருமை தெரிய இது நடக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.


அதேபோல மழை பெய்து வெள்ளக்காடாக இருக்கும்போது வெயிலின் அருமை புரிவதற்காக இது நடக்கிறது என புரிந்து கொள்ளலாம். அதனால் நம் வாழ்வில் எந்த நேரமும் நேர்மையாக சிந்தித்தால் நம் வாழ்வு முன்னேறுவதை நாம் உணரமுடியும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவரா நீங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு

நாம் கெத்தாக வாழ என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு