உங்களுக்கு உண்மையை கண்டறிய தெரியுமா?

 நாம் கேட்கும் ஒவ்வொரு விஷயமும் அடுத்தவரின் அபிப்பிராயமே தவிர உண்மையாக இருக்க வேண்டும் என்பது இல்லை.அதே போல் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை அவரது கண்ணோட்டமே தவிர உண்மையாக இருக்க வேண்டும் என்பது இல்லை.


உண்மையை கண்டறிவது நம்முடைய வேலை. நம் ஆத்மாவில் உள்ள நம் புத்தி சக்திசாலியாக இருக்கும்போது நமக்கு உண்மை புலப்படும். அதற்கு ராஜயோக தியானம் உதவி செய்யும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy