உங்களுக்கு வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

வெற்றிக்கும் தோல்விக்கும் சின்ன வித்யாசம் தான் இருக்கிறது. நாம் இது நம் கடமை என உழைத்தால் வெற்றி கிடைக்கும். வெறும் கடமைக்கான உழைத்தால் தோல்விதான் கிடைக்கும்.




என் வேலை என உணர்ந்து உழைத்தால் வெற்றி கிடைக்கும். ஏனோதானோ என உழைத்தால் தோல்விதான் கிடைக்கும்.

எத்தனை முறை விழுந்தாலும் அது தோல்வி அல்ல,  எழ மறுப்பதே தோல்வியாகும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

நாம் சொல்வதற்கு தான் ஜவாப்தாரி | எண்ணம் போல் வாழ்வு

எல்லாம் நம் மனநிலை பொறுத்திருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் திறமை அங்கீகரிக்கப்படுகிறதா? | எண்ணம் போல் வாழ்வு