உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கிறதா?

 நம் வாழ்வில் அதிசயம் நடக்க வேண்டுமென்றால் நாம் எதிர்பார்க்காத சம்பவங்களும் வாழ்வில் நடக்க வேண்டும். நமக்கு அதிசயம் வேண்டும் ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளது.


உண்மையில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் அதிசயம் ஏற்படும் முடியாது, அதனால் இறைவனிடம் வேண்டும் போது எது வேண்டுமானாலும் நடக்கட்டும் ஆனால் அதை எதிர்கொள்ளும் சக்தியும் அறிவும் தாருங்கள் என்று கேளுங்கள். அப்போது நம் வாழ்வில் அதிசயங்கள் நடப்பதை நாம் பார்க்கமுடியும். எண்ணம் போல் வாழ்வு

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு