உங்களுக்கு Ego எவ்வளவு இருக்கு?

 நம்ப ஒரு தவறு செய்தா அதை நண்பர் அதை சுட்டிக் காட்டினா, நாம் இவர் யாரு நமக்கு class எடுக்கிறதுன்னு எண்ணம் வந்துன்னா நமக்கு ஈகோ இருக்குனு அர்த்தம்.


அதே இவர் நம்ம மேல இருக்கிற அக்கரையில தான சொல்றாருன்னு புரிஞ்சுக்கிட்டா நமக்கு ஈகோ இல்லை. எண்ணம் போல் வாழ்வு

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு