அதிர்ஷ்டம் vs சாதனை

 Positive attitude இல்லாம கிடைக்கிற success luck அல்லது அதிர்ஷ்டம். ஏன்னா நாம்ப அதை எதிர்பார்க்கல. positive attitude ஒட கிடைக்கிற success achievement அல்லது சாதனை.


ஏன்ன ஒரு எண்ணத்தை உருவாக்கினோம் அதுக்கு உழைக்கும் ஜெயித்தோம். உண்மையில் அதிஷ்டம் என்பது கடின உழைப்பு. நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைக்கும் வெற்றி தான் அதிர்ஷ்டம்‌. அதனால் கடின உழைப்பை நம்புவோம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு