கடன் அன்பை முறிக்குமா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் தன் நண்பரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார் அதற்கு அந்த நண்பர் கடன் அன்பை முறிக்கும் என்றார். அதற்கு அவர் பணம் கொடுத்தால் அன்பு முறியாது பணம் கேட்டால் தான் அன்பு முறியும் என்றார்.
உண்மையில் நாம் பணம் கொடுக்கும் போது நம் மனநிலை என்னவாக இருக்க வேண்டுமென்றால் நாம் அவரிடம் போன பிறவியில் வாங்கியிருந்த கடனை இப்போது கொடுக்கிறோம் என்ற புரிதலோடு கொடுக்க வேண்டும். அது திரும்ப வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்றால் மட்டும் கொடுக்கவேண்டும். திரும்பி கொடுத்தார் என்றார் நல்லது.
நாம் அடுத்தவரிடம் இருந்து பணம் பெறும் போது திரும்பி கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் வாங்க வேண்டும். சொன்னபடி குறித்த நேரத்தில் திருப்ப கொடுக்க வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment