வாழ்க்கையில் சவால்கள் ஏன் வருகின்றன? | எண்ணம் போல் வாழ்வு

நாம் வாழ்க்கையில் இன்று வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் பல தோல்விகளையும் பார்த்திருக்கிறோம்.

இன்று நாம் தைரியசாலியாக இருக்கிறோம் என்றால் ஒரு நாள் நாம் பயந்தவர்களாகவும் இருந்திருப்போம்.

இன்று நாம் சிரிக்கிறோம் என்றால் நாம் பல துக்கங்களையும் தாண்டி வந்து இருப்போம்.

இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம் என்றால் வாழ்க்கையில் சவால்கள் வருவது நம்மை வீழ்த்த அல்ல நம்மை உயர்த்த.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy