அடுத்தவங்கள சும்மா பாராட்டி தான் பாருங்களேன் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு கார் ஸ்டார்ட் ஆகவில்லை நாலைந்து பேர் சேர்ந்து அந்த காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்கிறார்கள். அதில் ஒருவர் தன் கையை வைக்கிறார் ஆனால் பலம் கொடுக்கவில்லை. அடுத்தவர்கள் இவரும் தள்ளுகிறார் என்று உணர்ந்து காரை ஸ்டார்ட் செய்கிறார்கள்.

அதேபோல் வாழ்வில் பாராட்ட தகுதி இல்லாதவரை சும்மா ஆவது அவரை பாராட்டி பாருங்களேன் அவர் செயல் இப்போது இரண்டு மூன்று மடங்கு சிறப்பாக இருக்கும்.

பொய் சொல்லி வாழ்த்தும் போத செயல் வெற்றிகரமாக ஆகும் போது உண்மையில் வாழ்த்தினால்..

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு