கர்ம விதி என்ன சொல்கிறது என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு கணவர் தன் மனைவியிடம் என் கன்னத்தில் என்ன காயம் என பார்ப்பவர்கள் கேட்கிறார்கள் என்று கூறினார். அதற்கு மனைவி கீழே விழுந்து விட்டேன் என்று சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு கணவர் தினமுமா என்று கேட்டார். அதற்கு மனைவி இனிமேல் தினமும் உங்களை அடிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன் என கூறுகிறார்.

தாம்பத்திய வாழ்க்கையில் கணவனோ மனைவியோ அடிக்கும் பழக்கம் இருக்குமானால் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது இந்த பிறவியில் கணவராக இருப்பவர் அடுத்த பிரிவில் மனைவியாகவும். இந்த பிறவியில் மனைவியாக இருப்பவர் அடுத்த பிறவியில் கணவராகவும் பிறப்பார்கள். அப்போது வாங்கியதை வட்டியும் முதலுமாக திரும்ப கொடுப்பார்கள். அல்லது போன பிறவியில் கொடுத்ததை இந்த பிறவியில் வாங்குகிறார்கள் என்று அர்த்தம்.

அதனால் யாரானாலும் கை ஓங்குவதற்கு முன்னால் இதை சற்று யோசித்தால் நல்லது. எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy