எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக பார்க்காதீர்கள் | எண்ணம் போல் வாழ்வு

A என்ற ஊருக்கும் மற்றும் B என்ற ஊருக்கும் என் உள்ள தூரம் ஆயிரம் கிலோமீட்டர்கள். 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்தால் B என்ற இடத்திற்கு போய் சேர்வதற்கு எத்தனை மணி நேரம் ஆகும் என்று கேட்டால் உடனே ஆயிரம் நூறால் வகுத்தால் பத்து மணி நேரம் என வரும்.

இந்த விடை சரிதானா என்பது எதைப் பொறுத்து இருக்கிறது என்றால் A விலிருந்து Bயை நோக்கி பிரயாணித்தால் மட்டுமே அது சாத்தியம். Bயை நோக்கி அல்லாமல் வேறு திசையில் நின்றால் அது வேறு ஊருக்கு கொண்டு சென்று விடும்.

அதனால் ஒரு கேள்வி கேட்ட உடனேயே பதிலை கணக்கிட முற்படாமல் மேலும் தகவல்கள் தேவைப்படுகிறதா என ஆராய வேண்டும். அதற்கு பிறகு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு