எது இயற்கையாக கிடைக்கும்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு வாலிபன் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தான். இறைவா! நான் குழந்தையாக இருக்கும்போது நான் கேட்காமலேயே எனக்கு பற்களை தந்தாய். நான் கேட்காமலேயே என்னை நடக்க வைத்தாய். நான் கேட்காமலேயே எனக்கு பேச்சு தந்தாய். 15 வயதில் நான் கேட்காமலேயே எனக்கு மீசை தந்தாய். எனக்கு 20 வயதில் ஏன் கேர்ள் ஃப்ரெண்ட் தரவில்லை என்று கேட்டான்.

நாம் இன்ஜினராகவோ டாக்டராகவோ ஆக வேண்டும் என்றால் நல்லபடியாக படிக்க வேண்டும். ஒரு கேர்ள் பிரண்ட் வேண்டுமென்றால் முயற்சி செய்ய வேண்டும். நாம் எதை இயற்கையாக, எதை படித்து, எதை முயற்சி செய்து பெற வேண்டும் என்பதை தெரிந்து இருக்க வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு