வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவரா நீங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஒரு பாம்பை கும்பிடுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள், அதற்கு பால் கொடுங்கள், வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் கொண்டு வந்த வையுங்கள். ஆனால் ஒரு நாள் அந்தப் பாம்பு உங்களை கொத்ததான் போகிறது.

அது போல வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பி எல்லோரிடடும் நட்பு பாராட்டுவீர்களானால். சில பேரால் நாம் வஞ்சிக்கப்படுவது நிச்சயம். நாம் யாரிடம் அன்பு பாராட்ட வேண்டும் யாரிடம் விலகி இருக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy