சவால்கள் வருவதே நம்மை பலசாலி ஆக்கத்தான் | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையில் பிரச்சனைகளோ, சவால்களோ வரும் போது நாம் துவண்டு போகிறோம். அதே பிரச்சினை தீரும் போது அப்பாடா என்று மனம் சாந்தி கொள்கிறோம். ஆனால் நாம் கவனிக்க மறப்பது அந்த பிரச்சனை தீரும் போது நாம் பலசாலி ஆகிறோம் என்பதை தான். எப்படி என்றால் இதே போன்று ஆயிரம் பிரச்சனைகள் பிற்காலத்தில் வந்தாலும் நாம் அதை அசால்டாக வெற்றிக் கொள்வோம்.

அதனால் பிரச்சனைகளை வருவதை வரவேற்போம். அது நம்மை வீழ்த்த வரவில்லை நம்மை பலசாலி ஆக்க வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy