எப்போது ஒரு சமுதாயம் வலுப்பெறும்? | எண்ணம் போல் வாழ்வு

சில நாடுகளில், சில மாநிலங்களில் அரசாங்கமே சாராயம் விற்கிறார்கள். மக்கள் வாங்கி குடிக்கிறார்கள். அந்த வருமானத்தை வைத்து அரசாங்கம் மக்களுக்கு இலவச பொருட்களை ரேஷன் கடையில் கொடுக்கிறார்கள். சில மக்கள் அந்த பொருட்களை கடைகளில் விற்று அந்த காசை கொண்டு மீண்டும் குடிக்கிறார்கள்.

எந்த சமுதாயத்தில் அரசாங்கம் சாராயம் விற்கிறதோ, இலவசங்களை கொடுக்கிறதோ அந்த சமுதாயம் விரைவில் சீர் கெட்டுவிடும். மக்கள் இந்த விஷயத்தை சிந்திக்க வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy