நீங்க ரொம்ப ஸ்மார்ட் தானே? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் அவனுடைய நண்பரிடம் சொன்னான் நீ காதலிப்பதாக இருந்தால் ஒரு சிங்கிளாக இருக்கும் பெண்ணை காதலிக்காதே ஒரு boy friend இருக்கும் பெண்ணை காதலி என்று கூறினான். உடனே இவன் என்ன சொல்ல வருகிறாய் எனக் கேட்டான்.

நாம் எப்போது சிங்கிளாக இருக்கும் பெண்ணை காதலித்தால் அவள் பின்னால் ஒரு 20 பேர் இருப்பார்கள். அவர்களை மீறி அந்த பெண்ணின் மனதில் இடம் பெறுவது கடினமாக இருக்கும்.

அதே ஒரு பாய் பிரண்டு இருக்கும் பெண்ணை மனதை ஈர்ப்பது சற்று எளிது தான் என்று கூறினான்.  இந்த காலத்து இளைஞர்கள் மிக ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள்.

இந்த சாமர்த்தியத்தை படிப்பிலும், தொழிலிலும், வாழ்க்கை இலட்சியத்திலும் காண்பித்தால் மிக சிறப்பாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy