உங்க Mindset என்ன? | எண்ணம் போல் வாழ்வு | #mindset #மனநிலை

ஒரு மிடில் கிளாஸ் நபருக்கும் ஒரு பணக்காரருக்கும் மனநிலையில் உள்ள சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால். ஒரு மிடில் கிளாஸ் நபர் தான் சம்பாதித்து தனக்கு போக பாக்கி உள்ளதை வங்கியில் சேமிப்பார்.

பணக்காரரிடம் பணம் இருப்பது போல அவரிடம் நிறைய வியாபார யுக்திகளும் தோன்றிக்கொண்டே இருக்கும். அதை செயல்படுத்த அவர் வங்கியில் கடன் வாங்குவார்.

அதாவது ஒரு மிடில் கிளாஸ் நபர் சம்பாதித்து சேமிப்பார். ஒரு பணக்காரன் தனது சிந்தனைகளை செயல்படுத்த வங்கியில் கடன் வாங்குவார். உங்கள் மைண்ட் செட் என்ன? ஏனென்றால் நம் மகிழ்ச்சிக்கு நம் mindset தான் வழி நடத்துகிறது.

ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு