பொறுமையின் உண்மையான அர்த்தம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் பொறுமையாக இருக்கிறார் என்பதன் பொருள் அவர் சும்மா இருக்கிறார் என்பது அல்ல. வெற்றி கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ அதற்காக உழைப்பு போட்டுக் கொண்டே இருக்கிறார் என்று பொருள்.
பாண்டவர்கள் பல வருடங்கள் காட்டில் இருந்தார்கள். ஒரு வருடம் மறைந்து வாழ்ந்தார்கள். தூது போனார்கள். பிறகு போர் செய்து வெற்றி பெற்றார்கள்.
அதனால் தான் கூறுகிறோம் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று. அதனால் பொறுமை என்பதன் பொருள் சும்மா இருப்பதல்ல. விடை கிடைக்கும் வரை நம்பிக்கையுடன் உழைத்தலாகும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment