யார் கிட்ட என்ன பேசனும் | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் யாரிடம் நீண்ட நேரம் பேச வேண்டும். யாரிடம் சுருக்கமாக பேச வேண்டும். யாரிடம் பேசவே கூடாது என்பது தெரிந்து இருக்காததால்.

நாம் சில நேரங்களில் விரிவாக பேச வேண்டிய இடத்தில் ரத்தின சுருக்கமாக பேசி விடுவோம். எங்கே ரத்தின சுருக்கமாக பேச வேண்டுமோ அங்கே விரிவாக பேசி விடுவோம். இதுவே எல்லா பிரச்சனைக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

நாம் எப்போது யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து இருந்தால் நம் வாழ்க்கையை சிறப்பாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

நாம் சொல்வதற்கு தான் ஜவாப்தாரி | எண்ணம் போல் வாழ்வு

எல்லாம் நம் மனநிலை பொறுத்திருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் திறமை அங்கீகரிக்கப்படுகிறதா? | எண்ணம் போல் வாழ்வு