நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு இளைஞன் ஒரு பெண்ணை ஒரு தலையாக விரும்புகிறார். அவரது நண்பர்கள் அவனிடம் நீ எப்போது உன் விருப்பத்தை அந்த பெண்ணிடம் கூறுவாய் என்று கேட்டார்கள். அதற்கு அவன் எனக்கு வேலையில் ஒரு பிரமோஷன் கிடைக்கும் போது நான் அவளிடம் போய் சொல்வேன் என்று சொன்னான். அதற்கு நண்பர்கள் அதுவரை அவள் காத்திருப்பாளா என்று கேட்டனர்.

அதற்கு அவன் வாழ்க்கையில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால்.

 ஒரு கல்யாணமாகாத பையன் தன்னுடைய வருங்கால மனைவியின் மாமியாரின் வீட்டில் வாழ்கிறான். ஒரு கல்யாணம் ஆகாத பெண் தன் வருங்கால கணவரின் மாமியாரின் வீட்டில் வாழ்கிறாள். காலம் வரும்போது இருவரும் சந்திக்கிறார்கள், திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் செய்யும் செயலை திடகார்த்தமான நம்பிக்கையுடன் சிறப்பாகவும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். 

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு