உங்கள் திறமை அங்கீகரிக்கப்படுகிறதா? | எண்ணம் போல் வாழ்வு
அடுத்தவருக்கு இருக்கும் திறமை நமக்கு இல்லாத போது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. அதேபோன்று நம் திறமையை அடுத்தவர்கள் அங்கீகரிக்காத போதும் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த இரண்டுமே தவறாகும். நாம் திறமை இல்லை என்று புலம்பும் நேரத்தில் அதை விடுத்து திறமை வளர்க்க முயற்சி செய்வோமானால் நன்றாக இருக்கும். அதே போன்று நாம் எக்காரணம் கொண்டும் அடுத்தவர்களின் சர்டிபிகேட் காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இரண்டு விஷயங்களை சரி செய்து விட்டால் நம் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment