எல்லாம் நம் மனநிலை பொறுத்திருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் ஏழையாக இருப்பதற்கும், மிடில் கிளாஸ் ஆக இருப்பதற்கும், பணக்காரராக இருப்பதற்கும் அவரவர் மனநிலையை காரணம்.

ஒரு ஏழை தனது மாத செலவுகளை ஈடுகட்ட தான் வேலைக்கு செல்கிறார்.

ஒரு மிடில் கிளாஸ் நபர் கௌரவமான வாழ்க்கைக்காக உழைக்கிறார்.

ஒரு பணக்காரர் தனக்கு கிடைக்கும் பணம் மேலும் பணத்தை சம்பாதிக்க வழிமுறைகளை தேடுகிறார், செய்கிறார். எல்லாவற்றிற்கும் நம் மனதிலேயே காரணம் என்பதை நாம் உணர முடிகிறது.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவரா நீங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் கெத்தாக வாழ என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு