உங்கள் வியாபாரம் லாபம் தருகிறதா? | எண்ணம் போல் வாழ்வு

வல்லுனர்கள் வியாபாரத்தை பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா நீங்கள் வியாபாரம் தொடங்கி 36 மாதம் ஆகியும் உங்களுக்கு லாபம் வரவில்லை என்றால் நீங்கள் வியாபாரமே செய்யவில்லை நீங்கள் ஏதோ hobby போல வியாபாரம் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

மூன்று வருடம் ஆகியும் லாபம் வரவில்லை என்றால் நாம் ஏதோ தவறு செய்கிறோம் என்று அர்த்தம். இதை விரைவில் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy