வெற்றி ஏன் தள்ளி போகிறது என உங்களுக்கு தெரியுமா?

வெற்றி தள்ளிப் போவதற்கான மூன்று காரணங்கள்.

1. Comfort zone நாம் இயற்கையாகவே கடினமாக உழைப்பதை விரும்பாததால்.

2. Learned helplessness ஒரு வேளை இளமையில் நமக்கு கணக்கு வாத்தியார் சொல்லிக் கொடுத்த கணக்கு புரியவில்லை என்றால். நாம் ஒரு முடிவுக்கு வந்து விடுவோம் நமக்கு கணக்கு புரியாது என்று.

ஆனால் ஒரு சிறந்த ஆசிரியரிடம் போனாலோ? நாமே youtube இல் பார்த்து கற்றுக் கொண்டாலோ. நமக்கு  கணக்கு சிறப்பாக வரும் என்பதை பிற்காலத்தில் புரிந்து கொள்வோம்.

3. நாம் எப்போதும் எளிமையான வழிகளையே பின்பற்ற விரும்புகிறோம் கடினமான பாதியை தவிர்க்க விரும்புகிறோம்.

இந்த மூன்று காரணங்களை ஆய்வு செய்து திருத்திக் கொண்டால் நாம் வெற்றி கண்டிப்பாக அடைவோம்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு