சூரியன் ஆணா? பெண்ணா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியர் தன் மாணவர்களிடம் சூரியன் ஆணா பெண்ணா என்று கேட்டார். அதற்கு சுவாரசியமான பதிலை தருமாறு கேட்டுக் கொண்டார். நல்ல படிக்கும் மாணவர்கள் சூரியன் ஆண் என்றும் அதற்கான தங்கள் விளக்கத்தை கூறினர். பள்ளியில் எப்போதும் பரிட்சையில் தோற்கும் மாணவரிடம் உன் பதில் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் சூரியன் ஒரு பெண், ஏனென்றால் அழகான பெண்ணின் பிறகு ஆண்கள் சுற்றுவார்கள். அதே போன்று சூரியனின் பின்னே கிரகங்கள் சூற்றி கொண்டிருக்கின்றன, அதனால் சூரியன் பெண் என்றான்.

 ஒருத்தர் படிப்பில் கெட்டிக்காரராக இல்லாம இருக்கலாம் ஆனால் smart ஆக இருக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது.

 எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு