நம் வாழ்க்கையை போட்டியாக பார்க்க வேண்டாம் | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையை போட்டியாக பார்த்தால் நமக்கு பயம் மற்றும் insecure ஆக feel செய்வோம்.  மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் நமக்கு சந்தோஷம் இருக்காது.

நம் வாழ்க்கையை  ஒரு பயணம் என நினைத்து நம் வேகத்தில் நம் திறமையை பயன்படுத்தி நல்ல ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து வந்தால். நமக்கு சந்தோசம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

நாம் வாழ்க்கையை போட்டியாக நினைக்கும் போது அதை வெற்றி கொள்ள தவறான வழிகளையும் பின்பற்ற எண்ணங்கள் தோன்றும்.

அதனால் நம் வாழ்க்கையை ரசித்து வாழ்வோம் அப்போது நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவரா நீங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் கெத்தாக வாழ என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு