யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு

யார் வேலைக்கு போக வேண்டும், யார் வியாபாரம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகிறார். யார் ஒருவர் வியாபாரத்தில் தினந்தோறும் தனக்கு ஊக்கம் உற்சாகம் தர ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறாரோ. அவர் வியாபாரம் செய்யவே வந்திருக்கக் கூடாது என்று.

அதுவரை ஒருவர் வேலைக்கு போய் தன் முதலாளியிடம் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு எப்போது தனக்கு இந்த எல்லையற்ற ஊக்கம் உற்சாகம் வருகிறதோ அன்று வியாபாரம் தொடங்கினால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy