Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு
Practice makes man perfect என்பது ஒரு சொல்லாடல் ஆகும். அதாவது நாம் முயற்சி செய்தால் முழுமை அடையலாம் என்று பொருள். ஆனால் இந்த கூற்று தவறாகும். நாம் முயற்சி செய்தால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய முடியும். நாளை மீண்டும் முயற்சி செய்தால் அதை விட சிறப்பாக செய்ய முடியும். ஆனால் என்றும் முழுமை அடைய முடியாது .
எப்போது முழுமை தன்மைக்காக முயற்சி செய்கிறோமோ நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆனால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் நமக்கு ஊக்கம் உற்சாகம் வருகிறது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment