நீங்கள் விலை உயர்ந்த saree தான் வாங்குவீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

காதலிக்கும் போது ஒரு ஆணுக்கு பெண்ணின் நல்ல குணங்கள் மட்டுமே தெரிகிறது அதைப்போல ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் நல்ல குணங்கள் மட்டுமே தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் நல்ல மற்றும் கெட்ட குணங்களின் ஒரு பேக்கேஜ் தான். திருமணம் ஆகும் போது தான் இருவருக்கும் அடுத்தவரில் நல்ல, கெட்ட குணங்கள் தெரிய வருகிறது.

நம் மனதுக்கு ஒருவர் நல்லவராக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இது நடைமுறைய்ல் நடக்காத விஷயமாகும்.

அதனால் திருமண வாழ்வில் இருவரும் அடுத்தவரின் குணத்தை அப்படியே ஏற்று வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு