சந்தோஷமாக இருக்க 2 Tips

 1st Tip - நாம் மூன்றாம் மனிதர்களைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகளையும் தேவையற்ற பேச்சையும் பேசாமல் இருப்பது.


2 Top - நாம் மூன்றாம் மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன சிந்திப்பார்களோ நம்மைப்பற்றி என்ன பேசுவார்களோ என்று எண்ணி மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்த இரண்டு Tips follow செய்தால் நம் வாழ்வு சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy