33% Rule என்னவென்று உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நாளை இப்படி பிரித்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

அதாவது 33 சதவீத நேரம் நம்முடைய வயதில் குறைவானவர்களிடம் செலவிட்டு அவர்களுக்கு நமக்குத் தெரிந்த நல்லதை சொல்லிக் கொடுப்போம்.

அடுத்த 33 சதவீத நேரம் நம்முடைய செம பிராயம் உள்ளவர்களிடம் செலவழித்து அன்பு பாராட்டுவோம்.




அடுத்த 33 சதவீத நேரம் நம்மைவிட பெரியவர்களிடம் செலவிட்டு அவர்களிடமிருந்து அவளுடைய அனுபவ பாடங்களை கற்றுக் கொள்வோம்.

மீதமிருக்கும் ஒரு சதவீத நேரம் இறைவனை நினைவு செய்து நமது ஆத்மாவை சக்திசாலியாக ஆக்குவோம்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு