Anger ரொம்ப Danger

 கோபம் என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியைப் போன்றது. நாம் ஒருவர் மேல் கோபப்பட்டால் நம்முடைய உறவு பாதிக்கப்படும் நாம் கோபப்படவில்லை என்றால் நம்முடைய உடலில் enzyme உற்பத்தியால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.


இதற்கான தீர்வு நாம் வாழ்க்கை என்னும் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்வதே. எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு