உங்கள் மனசாட்சியை மதிக்கிறீர்களா?

 நம்பள்ள பலர் ஒரு தவறு செய்யும்போது பக்கத்துல அப்பா இருக்காங்களா அம்மா இருக்காங்களா மனைவி இருக்காங்களா குழந்தைகள் இருக்காங்களா அப்படி பார்த்து அவங்க இல்லன்னா அந்த தப்ப பண்ணிடுவோம்.


அதாவது நம்ம மனசாட்சிக்கு தெரியும் அது தப்பு தான்னு. ஏன் நம்ப மனசாட்சிக்கு பயப்படக்கூடாது. இனிமே நம்போ மனசாட்சிக்கு விரோதமான எந்த ஒரு செயலும் செய்யாமல் இருப்போம். எண்ணம் போல் வாழ்வு

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு