நீங்கள் எப்படி பட்டவர்?

 நம்மபள யாராவது பாராட்டினால் தலைகால் புரியாம நடந்துக்கிறதும், நம்மை யாராவது திட்டினால் மனம் உடைந்து போவதும் சரி இல்லை. எப்பவுமே நம்ப balanced அ இருக்கணும்.


நம்மை யாராவது புகழும்போது நம்ப பணிவாய் இருக்கணும். நம்மை யாராவது திட்டும்போது நாம் அது உண்மை இருந்தா நம்பள மாத்திக்கணும், அதில் உண்மை இல்லைன்னா நம்போ கவலைப்பட வேண்டியதில்லை. எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy