நீங்க எப்பவுமே சந்தோஷமா தானே இருக்கீங்க?

 நாம் எடுத்த காரியம் வெற்றி பெற்றால் தான் சந்தோஷம் என்று நினைப்பதே மிகப் பெரிய தவறு. நாம் சந்தோசமாக இருந்தால் நாம் எடுத்த காரியம் விரைவில் வெற்றி பெறும் என்பதே உண்மையிலும் உண்மை.


இந்த வாழ்க்கை என்னும் நாடகத்தின் ரகசியம் என்னவென்றால் யாரொருவர் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறாரோ அவருடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், அதுயே பகவத் கீதை எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று கூறுகிறது. எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு