எண்ணங்களில் உள்ள விஷத்தை நீக்குவது எப்படி?

நாம் கெட்ட உணவை சாப்பிட்டோம் என்றால் அதை food poisoning என கூறுகிறோம். அதற்கு தகுந்த மருந்து சாப்பிட வேண்டும். நம் எண்ணங்களின் உணவு நாம் எதை பார்க்கிறோமோ எதைக் கேட்கிறோமோ எதைப் படிக்கிறோமோ அதை பொறுத்து.


எண்ணங்களில் விஷம் உள்ளே போனால் அதற்கான மருந்து என்ன? அதற்கு நாம் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும் நல்ல விஷயங்களைப் படிக்க வேண்டும், ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு