சக மனிதனை எப்படி நடத்துகிறீர்கள்?

ஒருவர் நம்மை தரக்குறைவாக நடத்துகிறார் என்றால் அது அவரது தவறாகும் அவருக்கு போதிய மன முதிர்ச்சி இல்லை என்று அர்த்தம், அதே போல நம்மால் வேறு ஒருத்தர் தரக்குறைவாக நடத்துகிறார் என்று உணர்ந்தால் நமக்கு மன முதிர்ச்சி இல்லை என்று அர்த்தம்.


நாம் சக மனிதனை மரியாதையுடன் நடத்துவோம். எண்ணம் சொல் செயல் மூலம் யாரையும் காயப்படுத்த வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு