கோபம் வெற்றியைத் தருமா?

 நாம் கோபத்தினால் பெற்ற வெற்றி உண்மையில் வெற்றி அல்ல ஏனென்றால் நம் எதிராளியின் பொறுமையின் சக்தி நம்மை விட அதிகம் என்பதையே அது உணர்த்துகிறது. கோபம் இரண்டு இதயங்களை பிரிக்கிறது,


அன்பு இரண்டு இதயங்களை இணைக்கிறது. நாம் வாழும் காலம் கொஞ்சமே, அதனால் நாம் அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழ்வோம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு