உங்களுக்கு மக்கள் தரும் certificate என்ன?

நாம் நம் நண்பர்களையும் உறவினர்களையும் தேடி போய் பார்க்கும் பழக்கம் இருக்கலாம், ஆனால் நம் நண்பர்களோ உறவினர்களோ நம்மை வந்து பார்க்காமல் இருக்கலாம். அதற்கு அவர்களுடைய ஈகோ ஒரு காரணமாக இருக்கலாம். 



ஆனால் நம்மை பார்த்து யாரும் இவர் அஹங்காரம் பிடித்தவர் என்று சொல்லாமல் பார்த்துக் கொள்வோம். நாம் இந்த பூமியில் வாழும் காலம் மிகக் குறைவே. அந்த காலத்தில் நாம் எல்லோரிடமும் அன்பு பாராட்டி வாழ்வோம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு