அன்பு vs அஹங்காரம்

 வாழ்க்கை என்பது அன்பு மற்றும் அஹங்காரத்திற்கு இடையே உள்ள சுவாரஸ்யமான விளையாட்டு. அன்பு நாம் தவறு செய்யா விட்டாலும், உறவுகள் மேம்பட நம்மை sorry சொல்ல வைக்கும்.


அகங்காரம் நாமே தவறு செய்து விட்டு அடுத்தவரை sorry சொல்ல எதிர்பார்க்கும். அன்பு உறவுகளை இணைக்கும் அஹங்காரம் உறவுகளை முறிக்கும். நாம் எல்லோரிடமும் அன்பு பாராட்டுவோம் அகங்காரத்தை ஜெயிப்போம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு