அனைத்து உறவுகளுக்கும் மரியாதை கொடுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு கணவர் தன் மனைவியிடம் நீ எப்போதும் என்னை இளிச்சவாயன், தத்தி என நினைக்கிறாய். அதற்கு மனைவி நீங்கள் தத்தியாக இருப்பதால் தான் உங்களை தத்தியாக நினைக்கிறேன் என்று கூறினார். அதற்கு கணவர் நான் தத்தி என்றால் ஏன் நான் உனக்கு அடுத்த ஏழு பிறவிக்கும்  கணவராக வரவேண்டும் என்று கூறுகிறாய் என்று கேட்டார். அதற்கு மனைவி உங்களைப் போன்ற வேறொரு இளிச்சவாயன் என் வாழ்நாளில் எனக்கு கிடைக்க மாட்டார் என்று கூறினார்.

உறவுகளில் நாம் அடுத்தவர்களுக்கு  மரியாதை கொடுக்க வேண்டும். அப்போது தான் உறவுகள் சிறப்பாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு